எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பாழ்பட்டுப் போயிருக்கும் தமிழ்நாடு விவ சாயத்தையும், விவசாயிகளையும், மக்களையும் காப்பாற்றவும்,  காவிரி நதிநீர் உரிமையை மீட்கவும், தமிழ்நாட்டு மக்களின் அதிருப் தியை வெளிப்படுத்தவும் வரும் 12 ஆம் தேதி சென்னை வரவிருக்கும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவீர்! வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவீர்!! ஒவ்வொருவரும் கருப்புச் சட்டை அணிவீர்! அல்லது கருப்புப் பேட்ஜ் அணிவீர் என்று தி.மு.க., திராவிடர் கழகம்,  காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., சி.பி.அய்., சி.பி.எம்., இ.யூ. முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner