எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ, ஏப்.9 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின்சட்டப்பேரவைஉறுப் பினரால் பாலியல் வன்முறை செய்யப்பட்டதாகக்கூறி,முத லமைச்சர்வீட்டின்முன்பு, பெண் ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். அவர்களை பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் தடுத்து,கவு தம்பள்ளி காவல் நிலையத் துக்குக் கொண்டு சென்றனர்.

விசாரணை

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டப் பேரவைஉறுப்பினர்குல்தீப் சிங் செங்கர் தனது ஆதரவாளர் களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு தன்னை பாலியல் வன்முறை செய்ததாகவும்,

ஓராண்டாக...

அவர்களைக் கைது செய்யக் கோரி ஓராண் டாகப் போராடியும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப் படவில்லை என்றும் அந்தப் பெண் புகார் கூறி

னார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner