எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: காவிரி உரிமை மீட்புப் பயணம் மேலும் தொடருமா?

பதில்: காவிரி விவகாரத்தில் இன்னும் உரிய தீர்வு ஏற்படவில்லை. இந்தப் பயணம் 12 ஆம் தேதிவரை தொடர்கிறது. 13 ஆம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி நாங்கள் செல்கிறோம். விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்!

- மு.க.ஸ்டாலின், தஞ்சை அம்மாப்பேட்டையில் பேட்டி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner