எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

காவிரி உரிமையில் தமிழ்நாட்டுக்குத் தொடர் வஞ்சனை செய்யும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் நாளை (12.4.2018) கருப்புக்கொடி காட்டப்படும்.

கழகத் தோழர்கள் சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகில் மதியம் 12 மணியளவில் கருப்புக் கொடியுடன் (கழகக் கொடியுடன் அல்ல) அணிவகுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner