எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காவிரி உரிமைக்காக தமிழ்நாடே கொந்தளித்து நிற்கிறது. இந்த நேரத்தில் அய்.பி.எல். கிரிக்கெட் ஒரு கேடா என்று பலதரப்பினரும் எதிர்ப்புக் கொடியை உயர்த்தினர்.

இந்தச் சூழலில், தினமலர்' எப்படி செய்தி வெளியிடுகிறது தெரியுமா?

அய்.பி.எல். கிரிக்கெட்: சென்னையில்  கலாட்டா'' என்ற தலைப்புச் செய்தியோடு, தலைமைச் செயலக ஊழியர்கள், எழிலகத்தில் பணியாற்றுவோர், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அவதிப்பட்டனராம்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழர்களால் பிழைத்துக் கொண்டே, தன் பூணூல் துரோகத்தை தினமலர்' செய்து வருகிறது என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்வார்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner