எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பக்தர்களின் நம்பிக்கை!

செய்தி: காஞ்சிபுரத்தில் பழைமையான கோவில்களில் சிலைகள் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் - பக்தர்கள் கோரிக்கை!

- தி இந்து' (தமிழ்)

சிந்தனை: பழைமையான கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டு இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, அப்படித்தானே!இன்றைய ஆன்மிகம்?

கல்லுதானே கடவுள்....

கருநாடக மாநிலம் - மாண்டியா வட்டம் கிரகண்டூரில் ஒரு சிவன் கோவிலுக்குள் சிலை கிடையாது. பக்தர்கள் கற்களைக் கொண்டு வந்து காணிக்கை செலுத்துகிறார்களாம்.

ஓ, கல்லுதானே கடவுள் என்று தீர்க்கச் சிந்தித்து இப்படியொரு முடிவை எடுத்திருப்பார்களோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner