எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஜம்மு - காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி நீதிமன்றம் சென்றபோது, நீதிமன்றம் கூறிய பதில்,  இந்த சட்ட ரத்து விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை. சட்டமியற்றுவதும், அதை ரத்து செய்வதும் அமைச்சர வையிடம்தான் அதிகார முள்ளது'' என்று கூறியது வரவேற்கத்தக்கதே!
இதே நீதிமன்றம், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்மீதான தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தில் மட்டும் உட னடியாக தலையிட்டு தீர்ப்பு கூறுவது ஏன்?
ஏனிந்த இரட்டை வேடமோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner