எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

விசுவ இந்து பரிசத்தின் பிரபல தலைவராகக் கொடிகட்டிப் பறந்த பிரவீன் தொகாடியா அகமதாபாத்தில் வாய்த் திறந்துள்ளார்.

இன்றைய சூழ்நிலை என்ன தெரியுமா? இந்திய எல்லைகளில் இந்திய இராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. விவசாயிகள் தற்கொலைகள், நமது மகள்களுக்கோ வீட்டில்கூட பாதுகாப்பு இல்லை. இந்தச் சூழ்நிலையில், நமது பாரதப் பிரதமரோ வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டுள்ளார்.''

சொல்லுவது சங் பரிவார் வட் டாரப் பிதாமகர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner