எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி காவிரி நதிநீர் உரிமைக்காக வரும் 23 ஆம் தேதி மாலை 4 மணிமுதல் 5 மணிவரை மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.

கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சென்னையில் சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகில் அணிதிரளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner