எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஏப்.22 பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும். முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது.  யஷ்வந்த் சின்ஹாவுக்கு எந்த பொறுப்பும் கொடுக் காததால் அவர் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பிரதமர் மோடியின் கொள்கை முடிவு களை அவர் குறை கூறினார். இந்த நிலையில் இன்று யஷ்வந்த் சின்ஹா திடீரென பாரதீய ஜனதாவில் இருந்து விலகினார். இது பற்றி அவர் கூறுகையில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் பா.ஜனதாவில் இருந்து விலகு கிறேன் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner