எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆன்மிக அரசியலை வரவேற்று விழுந்து விழுந்து எழுதிக்கொண்டு இருப்பவர் துக்ளக்' ஆண்டு விழாவில் இதுகுறித்து சிலாகித்துப் பேசிய பேர்வழியான திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் அவசர கெதியில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கப் பயணத்துக்குமுன் அவர் வீடு சென்று பேசியிருக்கிறார்.

சோ' இருந்திருந்தால் எனக்கு யானை பலம் என்று சொன்னவர் ரஜினிகாந்த். இப்பொழுது சோ' இடத்திலும், துக்ளக்'கிலும் இருக்கக் கூடியவர் குருமூர்த்தி அய்யர்வாள்தான்.

காய் எப்படி நகர்த்தப்படுகிறது என்பது புரிகிறது.

இதற்கிடையே அதிமுகவும் - பி.ஜே.பி.யும் இரட் டைக் குழல் துப்பாக்கி என்கிறது அ.தி.மு.க.

இனம் இனத்தோடு சேர்கிறது - எச்சரிக்கை!

புரிந்துகொள்ளவேண்டியவர்கள், புரிந்துகொள் வார்களாக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner