எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எச்சரிக்கை!

பன்னாட்டளவில் தொழுநோய் எண்ணிக்கையில் இந்தியாவில் 60 விழுக்காடு. 2016 ஆம் ஆண்டில் 145 நாடுகளிலிருந்து 2 லட்சத்து 16 ஆயிரத்து 108 தொழு நோயாளிகள் என்று கணக்கு எடுக்கப்பட்டது. அதில் 18 ஆயிரத்து 472 பேர் குழந்தைகளாம்.



ராமன் இருக்குமிடம்!

அயோத்தியில் ராமன் கோவில் விரைவில் கட்டப்படும் என்கிறார் விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் விஷ்ணு சதாசிவ  கோஷ்! அயோத்தியில் ராமன் கோவிலில் வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறார் சு.சாமி.

ஆமாம், ராமன் இருக்குமிடம் எல்லாம் அயோத்தி என்கிறார்களே, அப்படி இருக்கும்போது அயோத்தியை மட்டுமே குறி வைப்பது ஏன்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner