எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஏழுமலையானாக சித்தரித்து அரசின் விளம்பரத் துறை தொலைக்காட்சிகளில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சர்ச்சைகள் கிளம்பி யுள்ளன.

இதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஏழுமலை யானுக்கு வருமானமே தவிர, செலவு கணக்கு இல்லை. அது ஒரு மெட்(ண்)டல்!

அதை வைத்து பக்தர்களை ஏமாற்றி, அதாவது  நாமம் போட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள். முதலமைச்சரோடு பொருத்திப் பாருங்கள் - சுலபமாகப் புரிந்துவிடும்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner