எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடகத்தில் பாஜக வெற்றிபெற தமிழகத்தில் சிறப்பு யாகமாம்!

ராமேசுவரம், ஏப்.28 கருநாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் யாகம் வளர்த்து சிறப்புப் பூஜை நடத்தினாராம்.

கருநாடாகவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற வேண்டி மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலில் காலை 5 மணி முதல் கலச பூஜை நடத்தி பின் சிறப்பு யாகம் வளர்த்தாராம்.

கருநாடக மாநில முதலமைச்சராக இருந்த எடியூரப்பா யாகம் வளர்த்து என்ன ஆனார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner