எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதுதான் தமிழ்நாடு!

2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.4,793 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. 2017 இல் அது ரூ.1,574 கோடியாக வீழ்ச்சி அடைந்தது. 2017 இல் 62 முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. ஆனால், வெறும் ஒன்பது நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்தன. (தமிழ்நாட்டில் அரசு என்று ஒன்று இருந்தால்தானே முதலீட்டாளர்கள் துணிவாக வருவார்கள்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner