எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அப்பா - மகன்!

தெரியாதா மகனே?

மகன்:உச்சநீதிமன்றத்திற்குஇந்துமல் ஹோத்ராவும், கே.எம்.ஜோசப்பும் நீதிபதி களாக சிபாரிசு செய்யப்பட்டிருந்தும், மத்திய அரசு மல்ஹோத்திராவை மட்டும் ஏற்றுக்கொண்டது ஏன், அப்பா?

அப்பா: ஒருவர் பெயரில் இந்துவும், இன்னொருவர் பெயரில் கிறிஸ்தவமும் இருக்கிறதே, அது தெரியாதா மகனே?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner