எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புத்தர் உலகம் முழுவதும் பயணம் செய்தாராம்

அகர்தலா, மே 4  உலக அழகிப் பட்டம்பெற்றடயானா ஹெய்டனுக்கு அந்தத் தகுதி இல்லை,மெக்கானிக்கல்இன் ஜினியர் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் கூடாது, சிவில் இன்ஜினியரிங் படித்த வர்கள்தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று திரிபுரா பாஜக முதல்வர் பிப்லப் குமார் தேப்புத்திசாலித்தனமாகப்பேசு வதாக நினைத்துப் பேசி சர்ச் சையில் சிக்கி வருகிறார்.

இவரது இந்தப் பேச்சைக் கேட்டு மோடியே அதிருப்திய டைந்து அவருக்கு நேரில் வர அழைப்பு விடுத்தார். இருந்தும் அவர் அடங்கவில்லை. கடந்த திங்கள்கிழமையன்று புத்த பூர்ணிமா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இது தொடர்பான ஒரு விழாவில் திரிபுரா முதல்வர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், புத்தர் இந்தியா, பர்மா, ஜப்பான், திபெத் உள்ளிட்ட நாடுகளுக்கு நடை பயணம் மேற்கொண்டார்'' என்று பேசினார். இது கூட்டத் தில் கலந்து கொண்ட பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏன் என்றால், புத்தர் இந்தநாடுகளுக்குதனதுவாழ் நாளில் சென்றதே கிடையாது என்று வரலாற்று ஆய்வர் கள்தெரிவித்துள்ளனர்.இதர மக்கள் மூலமே இந்த நாடுகளில் புத்த மதம் பரவியது என்றும் தெரிவித்துள்ளனர். இப்படி தப்புத் தப்பாகவே பேசும்திரிபுராமுதல்வர்சமூக வலைதளங்களில்மீண்டும் விமர்சனத்திற்கு ஆளாகியுள் ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner