எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நடிகர் பிரகாஷ்ராஜ்

நகரி, மே 4 காங்கிரசு மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சளி, இருமல் போன்ற சின்ன நோய்கள்தான். ஆனால் பா.ஜ.க. புற்றுநோய் போன்ற பயங்கர நோயாகும் என்றார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கருநாடகாவில் பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் செய்வதே எனது லட் சியம். ஆனால், வேறு யாருக்கு ஒட்டுப் போட வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். மதவாதிகள் ஆட்சிக்கு வரக் கூடாது. கருநாடகாவில் உள்ள காங் கிரசு மற்றும் மதசார் பற்ற ஜனதா தளம் கட்சிகள் சளி, இருமல் போன்ற சின்ன நோய்கள் தான். ஆனால் பா.ஜ.க. புற்றுநோய் போன்ற பயங்கர நோயாகும். கருநாடக தேர்தலில் பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் கொலை சம்பவத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்,.

இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner