எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம், மே 5- மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு எழுத கேரளாவிற்கு வருகின்ற தமிழக மாணவர்களுக்கு கேரள அரசு உதவி செய்யும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு கேரளாவில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மய்யங்கள் அமைக்கப்படும். தங்கும் வசதி செய்து தரப்படும். தேர்வு மய்யங்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner