எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்யகோ, தமிழகமே உன் நிலை இப்படியா?

நாம் எதிர்பார்த்தபடியே, மீண்டும் காவிரி  நதிநீர் ஆணையம் அமைப்பதற்கு ஒத்துழைக்காது, கருநாடகத் தேர்தலை மனதிற் கொண்ட மத்திய பா.ஜ.க.வின் வேண்டுகோளை ஏற்று, மேலும் அவகாசம் கொடுத்து உச்சநீதிமன்றத்தால் 14ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகத்தின் அடுத்த சீன் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது!

வீர வசனங்கள் எல்லாம் மாறி 'கப்-சிப்'

அந்தோ! நீதி படும் பாட்டைக் கண்டு நாடே நகைக்கின்றது!

நீதிக்குத் தலை வணங்கு என்பது போய், அரசியலுக்குத் தலை வணங்கும் அதிசய மாற்றம் அரங்கேற்றம்!

அய்யகோ, தமிழகமே உன்நிலை இப்படியா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner