எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்துத்துவ செயல்பாடுகளுக்கு எதிராக தமிழகம் பாதுகாப்பை பெற்றுள்ளது. இதற்குத் திராவிட இயக்கத்திற்கும், அதன் தலைவர் பெரியாருக்கும் தமிழகம் நன்றி சொல்லவேண்டும்.

- ஜிக்னேஷ் மேவானி,

வாட்காம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், குஜராத்

அட, மூடர்களே!

மத்திய பிரதேசம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான கட்டிதோமர் என்பவர் அம்மன் பக்தனாம். துர்க்கையம்மன் கோவிலுக்குச் சென்ற அந்தப் பக்தர் பக்தி உணர்ச்சி மேலிட்டு, நாக்கை வெட்டிக் காணிக்கை செலுத்தினாராம். விளைவு, மயக்கம் போட்டு விழுந்தார். அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அம்மன் காப்பாற்ற மாட்டாள் - மருத்துவர்தான் காப்பாற்ற வேண்டும்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner