எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நடந்து முடிந்த மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பான்மை வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் பக்கட்டான் ஹராப்பன் (நம்பிக்கை கூட்டணி) சார்பில் நின்று வெற்றிபெற்ற தமிழர்களின் பட்டியல் வருமாறு:

கெடா(கடாரம்) மாநிலம்

பி17 -பாடாங் செராய்  தொகுதி- சுரேந்திரன் நாகராஜன் - மக்கள் நீதிக் கட்சி

பினாங்கு மாநிலம்

பி46  பத்து காவான் தொகுதி  கஸ்தூரி பட்டு  ஜனநாயக செயல் கட்சி

பேராக் மாநிலம்

பி62  சுங்கை சிப்புட் தொகுதி  ஜெயக்குமார் தேவராஜ்  மக்கள் நீதிக் கட்சி

பி65 - மேற்குஈப்போ தொகுதி -எம். குலசேகரன்  ஜனநாயக செயல் கட்சி

பி66  பத்து காஜா தொகுதி  வி. சிவகுமார்  ஜனநாயக செயல் கட்சி

சிலாங்கூர் மாநிலம்

பி107 - சுபாங் தொகுதி - சிவராசா ராசையா  மக்கள் நீதிக் கட்சி

பி109 - காப்பார் தொகுதி - ஜி மணிவண்ணன் - மக்கள் நீதிக் கட்சி

பி110  கிள்ளான் - தொகுதி சார்ல்ஸ் சந்தியா - ஜனநாயக செயல் கட்சி

இதில் 6 பேர் மலேசிய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தின்படி அமர்த் தப்படுவார்கள். இதற்கு முன்பு இருந்த அரசிலும் தமி ழர்கள் அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner