எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்வி எப்படி கடைதேறும்?

தமிழ்நாட்டில் மேனிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட பாடங் களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.

வேதியியல் - 421

பொருளாதாரம் - 370

வணிகவியல் - 156

தமிழ் - 284

மற்ற துறைகளில் - 194

இவ்வளவுப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எப்படி மாண வர்கள் படிப்பார்கள்?

கல்வி எப்படி கடைதேறும்? இதில் நீட்' ஒரு கேடா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner