எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் தேர்வின்போது பெண்கள் என்றும்கூடப் பார்க்காமல் உள்ளாடைகள் வரை சோதித்தார்களே, அவர்களுக்கு ஒரு கேள்வி:

அக்கிரகாரத்து மாணவர்கள் அணிந்திருந்த பூணூல் சோதிக்கப்பட்டதா - அதனை அகற்றச் சொன்னதாகத் தகவல் இல்லையே, ஏன்?

ஓ, இது பார்ப்பனப் பனியா ஆட்சி என்பது மறந்தே போய்விட்டது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner