எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற ஒரு தவறான செய்தி, விஷம நோக்கோடு, முகநூலில் இன்று வந்ததையொட்டி, பல நண்பர்கள் வெளிநாடுகளிலிருந்தும் கவலையுடன் நலம் விசாரித்தனர்!

ஆசிரியர் நலமாக உள்ளார்; நேற்று முன்தினமும், நேற்றும், இன்றும் வழக்கம்போல், அலுவலகப் பணிகள், மாலை நேரப் பொது நிகழ்ச்சிகளில் பங் கேற்பது போன்றவைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகிறார்!

கலி.பூங்குன்றன்
சென்னை    துணைத் தலைவர்
12.5.2018    திராவிடர் கழகம்.

இந்நாள்...இந்நாள்...

1933 - திருச்சியில் கிறித்துவ திருமணத்தைத் தடையை மீறி நடத்தி வைத்ததற்காகப் பெரியார் கைது!
2005 - தேசிய தகவல் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner