எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 17 டில்லி அரு கில் 40 ஏக்கர் நிலத்தில் வேதங் களுக்கு என்று தனியாக  பல் கலைக்கழகத்தை உருவாக்க  விசுவ இந்து பரிசத் முடிவு செய் திருக்கிறது      ராஷ்டிரிய சுயம் சேவக் அமைப்பிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் பெரிய காவி அமைப்பான விசுவ இந்து பரிஷத், தன்னுடைய தாயமைப்பான ராஷ்டிரிய சுயம் சேவக் உடன் சேர்ந்து வேதங்கள் குறித்து ஆய்வு நடத்தவும், வேதங்களில் உள்ளரலாற்று உண்மைகளை ஆய்வு செய்யவும், அதன் அறிவியல் பண்பு களை நடைமுறைக்குக் கொண்டுவருது குறித்து பல் கலைக்கழகம் ஒன்றைத் துவக்க உள்ளது.

இதற்காக டில்லி அருகில் உள்ள குர்கிராமில் 40 ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட் டுள்ளது. ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள இந்துத்துவ கருத்துடன் ஒத்துப்போகும் பெரிய கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் வேதப் பாடங்கள் நடத்தப்பட்டுருகிறது. ஆனால் இதனை ஒருமுகமாக்குவதற்காக இந்தப் பல்கலைக் கழகத்தைத் துவக்க உள்ளதாகவும், இதில் உயர்கல்விரை வேதங்களே சொல்லிக்கொடுக்கும்வகை யில்பல்கலைக்கழகபாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற வேதப் பல்கலைக்கழகம்நாட்டில் முதல்முறையாக இந்துத்துவ அமைப்பினர்கள் அமைக்க வுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.தற்போதுநாடுமுழு வதும் சங்பரிவார் நடத்திவரும் வித்யாபாரதி சிசுமந்திர்கள் மற்றும் ஏகால் வித்யாலயா போன்றவைகளில் அனுமன் சான்ஸ்கிர்த் மகாவித்யா லயா வின் பாடத்திட்டத்தின்படி குப்புகள் நடந்து ருகின்றன.

இதுகுறித்து ஆங்கில நாளேட்டில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வேத பல் கலைக்கழகம் தொடர்பாக நீண்ட ஆண்டுகளாக திட்டமிடப் பட்டு வந்ததாகவும், சமீபத்தில் போபாலில் நடந்த விசுவ இந்து பரிசத் அமைப்பின் கூட்டத்தில் இந்த திட்டம் முழுவடிம் பெற்றதாகவும்,

மேலும் இந்த திட்டத்தில் முழுவடிவத்தையும் தாயமைப் பின் பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம், வேதம், வேதத்தில் உள்ள அறிவியல், தொழில் நுட்பம், மற்றும் இந்தியாவின் பண்டைய வரலாறு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மட் டத்தில்மட்டுமல்லாமல்ஆய் வுகளும், அதற்கும் மேலான உயர்கல்விக்கும் இப்பல்கலைக் கழகம் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று அந்த ஊட கத்தில் செய்தி வெளியாகி யுள் ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner