ஆர்.எஸ்.எஸ்.காரர்களே உங்கள் துப்பாக்கித் தோட்டாக்களால்,
ராகுல் காந்தி கர்ச்சனை!
தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதியவிட்ட அகில இந்திய காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளதாவது:
தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழர் உணர்வுகளை நசுக்க முடியாது, தமிழ் சகோதர சகோதரிகளே! நாங்கள் என்றும் உங்களுடன் இருக்கி றோம் என்று தமிழில் அவரது சமூகவலைதளத்தில் பதியவிட்டுள்ளார்.