எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆமாம், நம்புங்கள்!

செய்தி:  மத ரீதியில்  பாகுபாட்டை  அனுமதிக்க மாட்டோம்.

- ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சர்

சிந்தனை: ஆமாம், அதனால் உ.பி. சட்டமன்ற தேர்த லிலும், கருநாடகா சட்டமன்ற தேர்தலிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட பி.ஜே.பி. நிறுத்தவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner