எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, மே 27  தூத் துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர் களில் 74 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100ஆவது நாளன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.  இந்த சம்பவத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேர ணியின்பொழுது வழியில் வாக னங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத் தினர்.  கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். கைது செய்யப்பட்டவர் களில் 65 பேரை சொந்த ஜாமீனில் விடுவிப்பதற்கு தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த நிலையில், கைது செய்யப் பட்டவர்களில் 74 பேரை விடு விக்க மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner