எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேனி, மே 29 தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார் பட்டி அம்மன் கோவில் விழாவின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த அதிக அளவு கதிர்வீச்சை உமிழும் அலங்கார விளக்குகளின் காரணமாக விழாவில் வந்திருந்த 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்கள் பாதிக்கப்பட்டன. அதே போல்  விழாவில் சாம்பல் (திறுநீறு) பூசியதால் நெற்றி மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாகவும் பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner