எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆண்டுதோறும் உலகப் புகையிலை நாள் கொண் டாடப்படுகிறது.. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2,465 பேர்களும், ஆண்டு ஒன்றுக்கு ஒன்பது லட்சம் பேர்களும் புகையிலை உபயோகத்தால் செத்து மடிகின் றனர்.

இரங்கல் தீர்மானமோ!

தொடர்ந்துதோல்வி கண்டாலும் கவலைப்பட வேண்டாம் பி.ஜே.பி. - இது இடைத்தேர்தல்தானே?

- சு.சாமி

கவலைப்பட வேண்டாம். இடைத்தேர்தலில்தானே தோற்று இருக்கிறோம். 2019 தேர்தலில் வெற்றி பெறலாம்.

-பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சர்

 

அப்பா - மகன்!

தகுதி - திறமை

மகன்: பிளஸ் ஒன் தேர்வில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி அடைந்திருக்கிறதே, அப்பா?

அப்பா: இந்த நிலையில், அரசுகள் மார்க் தகுதி - திறமை பேசலாமா, மகனே?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner