எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 4 முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 25.02.2018 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் உள் பட அவ்வழக்கில் 20 ஆண்டு களுக்குமேல் சிறையில் இருப்ப வர்களுக்கும் விடுதலை கிடைக் குமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner