எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்ற பக்தர்களை கதண்டு என்ற ஒருவகை வண்டுகள் துரத்தித் துரத்தி கடித்ததால், பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் என்ற செய்தி இன்று (9.6.2018) வந்துள்ளது!

கதண்டு கடியிலிருந்து பக்தர்களைக் காப்பாற்ற முடியாத பிரகதீஸ்வரரா? மக்களை, நாட்டைக் காப்பாற்றப் போகிறார்?

அட மூட பக்தர்களே! ராஜராஜன் சிலை மற்ற கடவுள் சிலை களையும் அய்.ஜி.பொன்மாணிக்கவேலும், போலீசும் அல்லவா கண்டுபிடித்து பாதுகாப்புடன் உள்ளே அனுப்பியுள்ளார்களே,

தன்னைக் காக்கத் தெரியாத கடவுளா உன்னைக் காப்பாற்றப் போகிறான் என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் எவ்வளவு பொருள் பொதிந்த கேள்வி!

சிந்தியுங்கள்!

பக்தி வந்தால் புத்தி போகும்-

புத்தி வந்தால் பக்திபோகும்!

- தந்தை பெரியார்!!

சிந்தியுங்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner