எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற ஜாதிக் கலவரத்தில் பலியான சந்திரசேகர், சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோரது இல்லங்களுக்கு நேரில் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதல் கூறி படுகொலை நடந்த தன்மைகளை பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டறிந்தார். (11.6.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner