எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடமையைச் செய்தாரா?

செய்தி: வழக்குப் பதிவு செய்து 50 நாள்கள் ஆகியும் எஸ்.வி.சேகரைக் கைது செய்யாதிருப்பது அ.தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைத்தான் காட்டுகிறது.

- பொன்.இராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர்

சிந்தனை: தன்னை நேராகச் சந்தித்து வணக்கம் தெரிவித்தாரே குற்றவாளியான' அந்த எஸ்.வி.சேகர் - அப்பொழுது அதிகாரம் படைத்த மத்திய அமைச்சர் தன் கடமையைச் செய்தாரா?

(பா.ஜ.க.வை சேர்ந்தவராயிற்றே அந்த ஆசாமி.)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner