எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்ணா கொள்கைக்கே குழி பறிப்பு

சென்னை அண்ணா பல்கலைக் கழக அலுவலர் குடியிருப்பில் ஓம் சக்தி ஸ்ரீநாகாத்தம்மன் ஆலய புற்றுக்கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீகாலபைரவர் நூதன பிம்ப பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு மஹா அபிஷேகம் செய்யப்படுகிறது.''

அரசுக்குச் சொந்தமான இடத்தில் எந்த வழிபாட்டுத் தலமும் அமைக்கக் கூடாது; அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுள் படங்களும் இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் அண்ணா ஆணை பிறப்பித்தார்.

ஆனால், அந்த அண்ணா பெயரில் இயங்கும் பல்கலைக் கழக  அரசு குடியிருப்பில் கோவிலுக்குக் குடமுழுக்காம் - வெட்கக்கேடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner