எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவில்

செய்தி: கோவில் நிலத்தில் ஒரு அங்குலம் ஆக்கிரமிப்பைக் கூட அனுமதிக்க முடியாது.

- சென்னை உயர்நீதிமன்றம்

சிந்தனை: ஆமாம் - பொது இடங்களில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கோவில்களை மட்டும் தாரளமாகக் கட்டலாம் - ஆம் என்க!

ஆரியம்

தமிழகத்தில் மேலும் 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங் கப்பட உள்ளன.

திராவிடம்

தமிழ்நாட்டில் 890 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner