எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்டார்டிகாவில் 1992 ஆம் ஆண்டுமுதல் பனிப் பாறைகள் உருகிக் கொண்டு இருக்கின்றன. மூன்று லட்சம் டன் பனிப் பாறை உருகியதால் கடலின் நீர் மட்டம் 7.6 மில்லி மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் உயரும் ஆபத்து உருவாக வாய்ப்புள்ளதாம்.

கோமாதா புத்திரர்களுக்கு....

மிஸ்கோப்ளாஸ்பி என்னும் கால்நடை நோய் பெருகி வருவதால், ஒரு லட்சம் பசுக்களைக் கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாம். இந்தியாவில் உள்ள கோமாதா புத்திரர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?

ஓ, அது கிறிஸ்துவப் பசு என்று சொல்லி சமாளித்து விடுவார்களோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner