எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நீட்' தேர்வைப்பற்றி ஆர்.எஸ்.எஸின் வார இதழான 'விஜயபாரதம்' (22.6.2018) 'நீட்' பற்றி என்ன எழதுகிறது?

"மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடி அரசியல் செய்யும் இந்தக் கயவர்களைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்" என்று தடித்த வார்த்தைகளைக் கையாண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். இதழ்.

'நீட்' தேர்வின் காரணமாக ஒரே ஒரு பழங்குடி வகுப்பு மாணவன்கூட மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடியாது என்று அவாள் ஆத்து 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' கூறியிருக்கிறதே - இதனை மறைப்பவர்கள் கயவர்களா? உண்மையைக் கூறும் சமூக நீதியாளர்கள் கயவர்களா?

தடித்த வார்த்தைகளை (அவன், இவன், கயவன் என்பது போன்ற) பயன்படுத்தி வரும் விஜய பாரதங்களே! அதிகாரம் வெகு நாள்களுக்கு இருக்காது - அதன்பின்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner