எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜை மிகவும் இழிவான வார்த்தைகளையும், மதத் துவேசமான வார்த்தைகளையும் எழுதி அவரது சமூக வலைதளத்தில் எழுதி வந்த வர்களில் பெரும்பாலானோர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்க மானவர்கள் என்றும் அவர்களின் கேள்வி களுக்கு மோடி அடிக்கடி நேரடியாக பதி லளித்து வந்தவர் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

சுஸ்மா சுவராஜ் தன்னை மோசமாக விமர்சனம் செய்தவர்களில் 169 நபர்களின் பதிவுகளை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி வந்தார். அதில் 18 பேர் மிகவும் முக்கியமான பாஜக பிரமுகர்கள் என்றும், அவர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியை பாராட்டியும் ஆலோச னைகளைக் கூறியும் வருபவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சுஸ்மா சுவராஜ் தங்களது பதிவுகளை பொதுவில் வைத்ததற்காக அறி வுரை கூறியவர்களையே காட்டிக்கொடுத்து மீண்டும் துரோகியாக மாறி வருகிறார்கள். நீங்கள் யாரை இனங்காட்டவேண்டும் என்பதை மறந்துவிட்டீர்கள் என்று மீண்டும் அவரை தூற்ற ஆரம்பித்துவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner