எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இம்புட்டுத்தானா?

செய்தி: ஜம்முவில் மழை - அமர்நாத் யாத்திரை நிறுத்தம்.

சிந்தனை: அமர்நாத் பனி லிங்கேஸ்வரின் சர்வ சக்தி இம்புட்டுத்தானா?

***

அந்தோ பரிதாபம்'

செய்தி: இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட சீன நாட்டு காதல் ஜோடி.

சிந்தனை: அந்தோ பரிதாபம்! சீன ஜோடியும் சூத்திரர் ஆகிவிட்டனரா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner