எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 3 ''இன்றைய உலகிற்கு தேவையானது என்ன வென்றால் விழுமியங்கள் சார்ந்த கல்வியே தவிர, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியல்ல.அதேநேரம் இயல் பறிவும் (commonsense) விஞ்ஞான அறிவையும் அடிப் படையாகக் கொண்டு கல்வி இருக்கவேண்டும்.

தியானம் மற்றும் மனப் பயிற்சியுடன் கூடிய இப்பாடத் திட்டம் மகிழ்ச்சியை பரப்பும் நல்ல மனிதர்களை உருவாக்கிட மட்டுமல்ல, பணியாளர்கள் ஊழலில் ஈடுபடுவதையும் தடுத்து இயல்பறிவு மற்றும் விஞ்ஞான அறிவை அடிப் படையாகக் கொண்டு உல கில் கல்வி முறை இருக்க வேண்டுமே தவிர, மதத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல என்று டில்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா பேசியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner