எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,ஜூலை5 -ரயில்வே நிர் வாகமானஅய்ஆர்சிடிசியானது புதியஇணையதளத்தைஅறிமுகப் படுத்தியுள்ளது.இதில்ரயில் டிக்கெட் முன்பதிவு பக்கம் ஆங்கிலத்திலும், இந்தியிலும்மட்டுமேஇருக்கின் றன.இந்தியாவின்பிறதேசிய மொழிகளுக்கு இடம் அளிக்கப்பட வில்லை. மேலும், ஆங்கிலப் பதிப்பிலும் இந்தியிலேயே குறிப் பிடப்பட்டுள்ளது. இதற்கு தற்போது கண்டனம் எழுந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner