நம்பு மகனே...!
மகன்: நான் மகாராஜா அல்ல - சாதாரண குடிமகன் என்று பிரதமர் மோடி சொல்லியிருக்கிறாரே, அப்பா?
அப்பா: ஆமாம்! 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சட்டையை அணிந்து, அதில் நரேந்திர மோடி என்று பெயரையும் பொறித்திருந்த சாதாரண பிரஜைதான் பிரதமர் மோடி - இதனை நம்பு, மகனே!