எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. 4 படகுகளில் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த ராமேசுவரம் மீனவர்களையும் இலங்கைக் கடற்படை விரட்டியடித்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner