எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட்' தேர்வு - நீதிமன்றத் தீர்ப்பு - இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு எப்படி செயல்படப் போகிறது? என்பது கேள்வி.

சி.பி.எஸ்.இ. எடுக்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிறார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

அப்படியென்றால், தமிழ்நாடு அரசுக்கென்று இதில் தனிக் கொள்கையும், நடவடிக்கையும் இல்லையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner