எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுளை நம்பியோர் கைவிடப்படுவர்!

ஜம்மு, ஜூலை 13 ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில்பனிலிங்கத்தை தரி சிக்க என்று ஆண்டுதோறும் பல் லாயிரக்கணக்கான பக்தர்கள்  யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28- ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமர்நாத் பக்தர்களை ஏற்றி வந்த சிறிய பேருந்து,  உதம்பூரில் உள்ள பிர்மா பாலம் அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள் ளானது. இந்த விபத்தில் 13 பக்தர்கள் பலத்த காயம் அடைந்தனர்.அவர்கள்உட னடியாக மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner