எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு திருவொற்றியூர் செல்வராஜ் எழுதிக் கொள்வது. தங்கள் நலம்  அறிய ஆவல்.

கும்பகோணம் மாணவர் கழக மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. வளர்ந்த அறிவியல் தொழில்நுட்ப வசதியின் காரணமாக நிகழ்ச்சியினை நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வு  ஏற்பட்டது. அதில் தங்களின் ஓய்வறியா உழைப்பின் வெற்றியின் மாட்சியை  மாநாட்டின் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர், மாணவியரின் உற்சாக அணிவகுப்பினை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். அய்யாவின் கொள்கை தமிழ்நாட்டில் எவராலும் அசைத்துப் பார்க்கமுடியாது. இது பெரியார் மண் என்பதனை மீண்டும் நிருபித்துவிட்டீர்கள். இந்த மாணவச் செல்வங்களைத் தொடர்ந்து கொள்கைவயப்பட அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் மூலமாக தக்க பயிற்சியினை அளித்து வழி நடத்தவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

செல்வராஜ் உமா, நியூசிலாந்து

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner