எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நம்பு மகனே...!

மகன்: பா.ஜ.க. - அ.தி. மு.க. உறவு, தாய் - மகன் உறவு போன்றது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சொல்லியிருக்கிறாரே, அப்பா?

அப்பா: இதில் யார் தாய்; யார் மகன்?, மகனே!

(கோணிப் பைக்குள்ளிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்தது).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner