எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 17அகில இந்திய காங்கிரசு கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் புது வடிவமாக இன்றைய பாஜக திகழ்ந்து வருகிறது. அரசியலில் பிரிவினையை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என கனவு கண்டு வருகிறது.

நாட்டைப் பிரிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சியை காங்கிரசு எப்போதும் அனுமதிப்பதில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner